உடனே அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள ஊழியர்களின் விடுமுறையும் இரத்து - போக்குவரத்து அமைச்சர்
#Train
#MetroTrain
#Minister
#Railway
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
3 years ago
உடனே அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே