புற்றுநோய் கலங்களை தடுக்கும் இயற்கையான பானம் செய்யும் முறை.
#ஆரோக்கியம்
#புற்றுநோய்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#cancer
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
2 years ago

உலகில் இன்னும் சவாலாக உள்ள நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். அந்த வகையில் இன்று புற்றுநோய் செல்களை அழிக்கும் இயற்கை முறையை பற்றி பார்க்கலாம்.
புற்றுநோயை தடுக்கும் ஜூஸ்:
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, அதன் வீரியத்தையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் . முதலில் இந்த ஜூஸ் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி – 3
- கேரட் – 1
- எலுமிச்சை பழம் – 1
- தேன் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
- பின் அதனுடன் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மை போல அரைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு அதை நன்றாக வடிகட்டி விட்டு, அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த நோயைக் கொண்டவர்கள் தினமும் இந்த ஜூசை குடித்து மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற நாட்பட்ட நோயாகிய புற்றுநோய் குணமாகலாம்.



