Google pay ல் இரண்டாவது வங்கிக்கணக்கை ஏற்றி பணம் வரவழைக்கும் முறை

#technology #google #money #today #information #தொழில்நுட்பம் #பணம் #கூகுல் #இன்று #தகவல்
Google pay ல் இரண்டாவது வங்கிக்கணக்கை ஏற்றி பணம் வரவழைக்கும் முறை

தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே ஒன்லைனில் செயற்படுத்தப்படுகிறது. அதில் எல்லோரும் பொதுவாக ஸ்மார்ட் போன் வைத்திருப்பார்கள். அதனாலேயே மக்கள் போனில் Google Pay, Phone Pe, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதுபோல Google Pay -இல் ஒன்றுக்கு மேற்பட்ட Bank Account -யை பயன்படுத்த முடியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் Google Pay -இல் ஒன்றுக்கு மேற்பட்ட Bank Account -யை இணைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

படி -1

  • முதலில் உங்களுடைய போனில் Google Pay ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே உங்களுடைய Profile Picture இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

படி-2 

பின் அதில் Bank Account என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
 

படி -3 

பின் அதில் Add Bank Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.  ஒரே போன் நம்பரில் 2 Bank Account ஓபன் செய்திருந்தால் மட்டுமே google Pay -ல் 2 Account பயன்படுத்த முடியும்.  

படி -4 

  • அதில் நீங்கள் 2 ஆவதாக என்ன Bank Account ஓபன் செய்ய போகிறீர்களா அதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் Indian Bank Account பயன்படுத்துகிறீர்கள், இப்பொழுது State Bank Account பயன்படுத்த வேண்டும் என்றால் State Bank என்பதை கிளிக் செய்து Enter Upi Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி -5 

 

  • பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு நீங்கள் Add செய்த பேங்கில் இருந்து ஒரு OTP எண் வரும். அதை கொடுத்து Enter செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுடைய Google Pay -இல் 2 Bank Account ஓபன் ஆகிவிடும்.

படி -6

  • நீங்கள் ஒரு Account -ல் மட்டும் பணம் ஏறவேண்டும் என்று நினைத்தால், அந்த Bank Account -யை கிளிக் செய்து அதில் இருக்கும் Set As Primary Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் Primary ஆக Set செய்த அக்கவுண்டிற்கு மட்டும் பணம் ஏறும்.  அதனால் நீங்கள் ஒரு Account -யை Primary ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!