டோஃபு இறால் பிரட்டல் எப்படி செய்வது

#Cooking #Recipe #How_to_make
Mani
3 years ago
டோஃபு இறால் பிரட்டல் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

  • 400 கிராம் டோஃபு 
  • 500 கிராம் இறால் 
  • 1 சிவப்பு குடை மிளகாய் நறுக்கியது 
  • 8 பல் பூண்டு துருவியது 
  • 1 Tbsp வெள்ளை மிளகு தூள் 
  • 3 வெங்காய தூள் வெள்ளை நறுக்கியது
  • 2Tbsp சோயா சாஸ் 
  • 2 Tbsp எண்ணெய்

செய்முறை:

  • முதலில் நாம் வைத்திருக்கும் டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும், பின் பூண்டையும் துருவி கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நாம் வைத்திருக்கு இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
  • பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இறால் பாதியளவு வெந்ததும் குடை மிளகாய் மற்றும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி வைத்து வைத்துள்ள
  • பின் இறால் நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான டோஃபு இறால் பிரட்டல் அவ்வளவுதான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4