இலங்கைவாழ் இந்தியர்களின் 200வது நிறைவு விழா

#India #SriLanka #function #Lanka4
Kanimoli
1 year ago
 இலங்கைவாழ்  இந்தியர்களின் 200வது நிறைவு விழா

யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு இந்திய துணைத்தூதரக அனுசரணையுடன் நடைபெறும் இலங்கைவாழ்  இந்தியர்களின் 200வது நிறைவு விழா 19.03.2023 இன்று யாழ்ப்பாணம் துர்க்கா மணிமண்டபத்தில் மதியம் 1.30 தொடக்கம் பிற்பகல் 7மணிவரை நடைபெற இருக்கிறது 

பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகர்  மாண்புமிகு திரு கோபால் பாக்லே கலந்து சிறப்பிக்கவுள்ளார் 

ஆகவே அனைவரையும் குடும்ப சகிதம் வருகை தந்து விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகிறது