18 வளைவுகளைக் கொண்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #Tamilnews #Road
Prabha Praneetha
3 years ago
18 வளைவுகளைக் கொண்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு

கண்டி மஹியங்கனை 18 வளைவுகளைக் கொண்ட வீதி நேற்றையதினம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக 18 வளைவுகளைக் கொண்ட பிரதேசத்தில் இரண்டாம் வளைவை அடுத்துள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சீர் செய்யும் வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதி மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4