செட்டிநாடு மட்டன் சுக்கா செய்யும் முறை

#Recipe #Cooking #How_to_make
Mani
3 years ago
செட்டிநாடு மட்டன் சுக்கா செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

1/2 KG மட்டன் 
2 பெரிய வெங்காயம் நறுக்கியது ▢
3 பச்சை மிளகாய் நறுக்கியது 
3 Tbsp தேங்காய் எண்ணெய் 
1 தக்காளி நறுக்கியது 
1 Tbsp இஞ்சி பூண்டு விழுது 
1 Tbsp Tbsp மசாலா 1 
கொத்து கருவேப்பிலை

செய்முறை:

முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, பின் குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி5-6 விசில் விட்டு, குறைவான தீயில் மூடி5-6 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 1 நிமிடம் வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு போட்டு, வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4