தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானம்

#Susil Premajayantha #University #exam #Examination #Lanka4
Kanimoli
3 years ago
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானம்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை சரிபார்ப்பதில் இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4