செருப்பில் மறைத்து 70 சுருட்டுகளை சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

#SriLanka #Prison #Hide #Ciggerette #Caught #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
செருப்பில் மறைத்து 70 சுருட்டுகளை சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

செருப்பில் மறைத்து 70 சுருட்டுகளை  அகுணுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர்  மேற்கொண்ட சோதனையின்போது, சிறைச்சாலைக்குள் இந்த சுருட்டுகளை செருப்பில் மறைத்து கொண்டு செல்ல முயன்ற ஒருவரைக் கைது செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4