நட்பு வட்டாரங்கள் விரிவடைந்து , எளிதான முயற்சிகள் இழுபறியாகும் கன்னி ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
நட்பு வட்டாரங்கள் விரிவடைந்து , எளிதான முயற்சிகள் இழுபறியாகும் கன்னி ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: மாலை வரை சில சங்கடங்கள் நீடிக்கும். வரவு செலவில் கவனம் தேவை.
பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். கவனமுடன் செயல்படுங்கள்
கார்த்திகை 1: குடும்பத்தினர் வகையில் செலவுகள் அதிகரிக்கும். பண நெருக்கடியால் சங்கடம் உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் இழுபறியாக இருந்த ஒரு வேலை நிறைவேறும்.
ரோகிணி: வேலைக்காக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் குறித்த செய்தி வரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். வரவு கூடும். கடன்களை அடைப்பீர்கள்.
திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். லாபமான நாள்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெரியோர் ஆதரவுடன் தீர்வு காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
பூசம்: வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபத்தை உண்டாக்கும். செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்
மகம்: மாலை வரை உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
பூரம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரம் 1: வரவு செலவில் சங்கடம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: மாலை வரை உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அதன் பின் இழுபறியாகும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும்.
சித்திரை 1, 2: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம்
சித்திரை 3, 4: தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சுவாதி: எதிர்பார்த்த செய்தி வரும். உங்கள் நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆதாயமான நாள்.
விசாகம் 1, 2, 3: செயலில் இருந்த தடைகள் விலகும். தொல்லை அளித்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வழக்கு சாதகமாகும்.
அனுஷம்: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். உறவினருக்கு உதவி செய்வீர்கள்.

தனுசு
மூலம்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூராடம்: பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும்.
உத்திராடம் 1: திட்டமிட்டிருந்த செயலை ஒத்திப் போடுவீர்கள். சேமிப்பு கரையும். செயலில் கவனம் தேவை.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உறவினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நன்மையான நாள்.
திருவோணம்: மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2: வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
சதயம்: உடல் நலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்ப நலன் கருதி மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை உயரும்.

மீனம்
பூரட்டாதி 4: குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வருமானம் கூடும்.
ரேவதி: மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.