ஜூனியர் என்டிஆர் சொத்து ரூ.5.71 கோடி

#TamilCinema #Cinema #Actor
Nila
3 years ago
ஜூனியர் என்டிஆர் சொத்து ரூ.5.71 கோடி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான RRR இல் தனது பாத்திரத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமானார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டு திரும்பினார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரூ.571 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் ஒரு படத்திற்கு ரூ.36 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ரூ.25 கோடியில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது.

ஜூனியர் என்டிஆரின் மாத வருமானம் ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் சொகுசு கார்கள் வைத்துள்ளார். அவசரத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்துகிறார். வெளிநாடுகளில் பல பங்களாக்களை வாங்கியுள்ளார்.

.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4