நீச்சல் உடையில் சீரியல் நடிகை சிவானி - ரசிகர்கள் அதிர்ச்சி

#Actress #Cinema
Mani
3 years ago
நீச்சல் உடையில் சீரியல் நடிகை  சிவானி - ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு வேடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் தினமும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார்.இந்நிலையில், ஷிவானி தனது உள்ளாடையின் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஷிவானியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4