நடிகை யாஷிகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
#Actress
#Arrest
Mani
2 years ago
நடிகை யாஷிகா ஆனந்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021ல் நடிகை யாஷிகா ஆனந்த் தனது ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் பெண் தோழி ஒருவருடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு சென்னை திரும்பினார்... செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு என்ற பகுதியில் கார் அதிவேகமாக சென்ற போது யாஷிகாவின் கார் நிலை இழந்து மோதியது. நடுத்தர சாலைகளில் மையம். பிடித்து நொறுங்கியது.