கடாய் பன்னீர் கிரேவி செய்வது எப்படி

#Recipe #How_to_make #Cooking
Mani
3 years ago
கடாய் பன்னீர் கிரேவி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

200 கிராம் பன்னீர் 
1 பெரிய வெங்காயம் நறுக்கியது 
2 தக்காளி நறுக்கியது 
1 tsp மிளகாய்த்தூள் 
1 tsp மல்லித்தூள் 
1 tsp மஞ்சள் தூள் 
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து அதில் அல்லது ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான சோம்பு, கிராம்பு, பட்டை, பூண்டு, பச்சை மிளாகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, அதில் தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் 2 இறக்கினால், கடாய் பன்னீர் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4