நேற்றிரவு திடீரென தோன்றிய சிவலிங்கம்!
#SriLanka
#Jaffna
#God
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
3 years ago
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.
சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே