10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

#School #children #Death #water #sri lanka tamil news #Lanka4
Prasu
3 years ago
10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

பின்தெனிய பிரதேசத்தில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பின்தெனிய அட்டால பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் தனது சகோதரியுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4