அங்கிள் என்னை பார்க்க வாங்க ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!

#TamilCinema #Cinema #Tamil People #sri lanka tamil news #Tamilnews #Tamil
Mani
3 years ago
அங்கிள் என்னை பார்க்க வாங்க ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லீவு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் குழந்தையின் ஆசை நிறைவேற்றினார்.

சில நாட்களுக்கு முன்பு பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒருவர் விசயங்கள் என்னை பார்க்க வாங்க ஒரு வீடியோ பதிவு மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது.இதைக் கண்ட விஜய் அந்தக் குழந்தையுடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உன்னை நான் செய்ய நிறைவேற்றினார். இந்த வீடியோ மிகவும் வைரலானது இணையத்தில் அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தனர் விஜயுடன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4