தான் அதிக எடையுடன் இருப்பதால் இணையதளங்களில் தன்னை கேலி செய்து வருவதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

#TamilCinema #Actress
Mani
3 years ago
தான் அதிக எடையுடன் இருப்பதால் இணையதளங்களில் தன்னை கேலி செய்து வருவதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹனி ரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, காந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீர சிம்ம ரெட்டி நடித்தார் படத்தில் நடித்துள்ளார்

தான் குண்டாகிவிட்டதாகவும், இணையதளங்களில் கேலி செய்யப்படுவதாகவும் ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹனிரோஸ் நடத்திய பேட்டியில், “சினிமாவில் வரும் கேரக்டருக்கு என் உடைகள் பொருத்தமாக இருக்கும்.எனக்கு பிடித்த தோற்றத்தை கொடுக்க விரும்புகிறேன்.

எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும், எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பது நடிகர், நடிகைகளின் விருப்பம். ஹீரோயின்கள் கொஞ்சம் எடை கூடினால் உடனே இணையதளத்தில் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதை நானும் எதிர்கொள்கிறேன். இஷ்டம்போல் சமூக வலைதளங்களில் எதிர்மறையாக பேசி மக்களின் மனதை புண்படுத்துகின்றனர். இதையெல்லாம் பார்ப்பது மிகவும் கடினம், ”என்று அவர் கூறினார்.

.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4