மோர் சாப்பிட்டால் சருமத்தின் நிறம் கூடும்!

#Healthy #Health #Tamil People #Tamilnews
Mani
3 years ago
மோர் சாப்பிட்டால் சருமத்தின் நிறம் கூடும்!

இன்று நாம் சருமத்தை அழகாக்க பல மருத்துவத்தையும்  கடைப்பிடிக்கின்றோம் அதில் சில மருத்துவ உபாதைக்கும் ஆளாகின்றோம். நம் சருமத்தை அழகுப்படுத்த இயற்கை  எளிய முறையில் நாம் இதை செய்திடலாம் அதிலும் நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் மூலம் நம் சருமத்தை அழகு கூட்டலாம்.

ஆம் நாம் உண்ணும் பொருளான தயிரில் இருந்து நம்முடைய சருமத்தை அழகு ஆக்கலாம். எளிய முறையில் அதனுடைய பயன்பாடு குறித்து நாம் கீழே காண்போம். 1/2 கப் கடலை மாவு,1 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும் பின் இதை ஒரு பேஸ்ட் போல ஆக்க வேண்டும்.

இந்த பேஸ்ட்டை நம் சருமத்தின் எந்தெந்த பகுதியிலில் நம் சர்மம் பளிச்சென்றும் கலராக்கவும் நினைக்கும் பகுதிகளே இதை தடவி வர வேண்டும், இந்த பேஸ்ட் வளவளப்பு தன்மை உற்ற நிலையில் எடுக்க வேண்டும். பின்பு பேஸ்ட்டை பயன்படுத்தி இடத்தில்  சுத்த தண்ணீர் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் எந்த ஒரு பின் விளைவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதை வாரத்திற்கு ஒருமுறை நாம் பயன்படுத்தி வந்தால் நம் சருமம் கலராக மாறும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4