பொன்னியின் செல்வன் படம் வெற்றி எதிரொலியால் சம்பளத்தை உயர்த்திய நடிகர் ஜெயம் ரவி!

#Cinema #TamilCinema #Tamilnews #Tamil People #Tamil #Tamil Nadu
Mani
3 years ago
பொன்னியின் செல்வன் படம் வெற்றி எதிரொலியால் சம்பளத்தை உயர்த்திய நடிகர் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி தன் நடிப்பால் தமிழ் மக்களை கட்டி இழுத்தவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவன் நடிப்பில் மணிரத்தினம்  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 1.இப்படம் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது வசூல் வேட்டை ஏற்படுத்தியது.முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி மார்க்கெட் சற்று உயர்ந்து. பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 70 கோடி வரை ஜெயம் ரவி படத்திற்கு பிஸினஸ் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திலேயே ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் ஆகிய படங்கள் இந்த வருடமே திரைக்கு வரவுள்ளது. தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4