தமிழ் மொழியே தொன்மையானது: உலக மக்களில் தமிழுக்கென்றொரு தனித்துவம் உள்ளது!. உள்ளே ஆதாரம்

#Tamil #Tamilnews #language #Lanka4
Kanimoli
1 year ago
தமிழ் மொழியே தொன்மையானது: உலக மக்களில் தமிழுக்கென்றொரு தனித்துவம் உள்ளது!. உள்ளே ஆதாரம்

தமிழுக்கு அதன் சொந்த இலக்கியம் உண்டு!

சமஸ்கிருதத்தைவிட பழமையானது!

வடமாநிலத்தவர்கள் ஹிந்தி பெங்காளி குஜராத்தி பேசுபவர்கள்

இவர்கள் பிரன்ச் இத்தாலி, ஜெர்மன், இங்கிலாந்து ,ஸ்வீடன் ரஷ்யர்களோடு
இரத்த சொந்தமுடையவர்கள்!

தென்னிந்தியர்கள் கருப்பின மக்களோடு ரத்த சம்பந்தமுடையவர்கள்.

ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது!

இந்திய வரைபடத்தையும்
ஆப்பிரிக்க வரைபடத்தையும்
சேர்த்துப் பார்த்தால்
ஆச்சிரியப்படுவீர்கள்!

இரண்டும் ஒன்றாக பொருந்தும்.

தென்னிந்தியா ஆபிரிக்க வரை கோட்டோடு பொருந்தும்.

பல்லாயிரம்ஆண்டுக்கு முன்பு நிலநடுக்கத்தில் நிலத்தட்டுகள் இடம்மாற்றியது.

தென்னிந்தியர்கள் கருப்பினத்தவர்களோடு ரத்தவகை தொடர்பு சேர்ந்தவர்கள்

இவ்விரு இனத்தவரவர்களின் தோல் நிறத்தோடு ஒத்திருக்கிறது.

இவர்களுடைய மொழிக்கும்
சமஸ்கிருதத்திற்கும்
தொடர்பில்லை
.
தென்னகத்தின் முக்கிய நான்கு மொழிகளான தமிழ் , தெலுகு, மலையாளம், கன்னடம், ஆகியவற்றில்
ஒரு எழுத்து கூட சமஸ்கிருதத்ததினுடையது இல்லை என்பது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தரும்.

அதேசமயம்
ரஷ்ய மொழி 40%
ஜெர்மன் 60%
லத்தீன் 70%
ஆங்கிலம் 30%
ப்ரென்ச் ஸ்வீடன் ஆகிய எல்லா ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானது

தமிழுக்கென்றே தனி இலக்கண இலக்கியம் உள்ளது

தமிழே மிக தொன்மையான மொழி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!