கஜோல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Actress #Cinema
Mani
3 years ago
கஜோல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கஜோல் பிரபுதேவாவின் தமிழ் திரைப்படமான 'மின்சார கனவு' படத்தில் நடித்தார், மேலும் அவரது " 'பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை' " என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனுசின் வேலையில்லா பட்டதாரி படத்தில்  குணசித்ராவாக நடித்தார்.

அதிக ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கனை 1999 இல் திருமணம் செய்தார். அவர்களுக்கு 19 வயதில் நைசா என்ற மகள் உள்ளார்.

கஜோல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். அவர் தனது மற்றும் அவரது மகள் நைசாவின் படங்களை சமூக ஊடக தளத்தில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். நைசாவும் விரைவில் படங்களில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4