தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#Actor #TamilCinema #Director
Mani
3 years ago
தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவரது புதிய படமான மாமன்னனின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான அறிவிப்பில், தனுஷின் புதிய படத்தை இயக்க இயக்குனர் மாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.'

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் கேப்டன் மில்லர் வேடத்தில் நடித்து வருகிறார். சரித்திர பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.வி. பிரகாஷ்  இசையமைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4