ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

#Cinema #TamilCinema #2023
Mani
3 years ago
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை பெற்றிருந்த ரெவன்ஸா குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4