வார இறுதி இன்றைய நாளின் பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
வார இறுதி இன்றைய நாளின் பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

மேஷம்: 
அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
பரணி: எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: கவனமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் உதவி நன்மை தரும்.
ரோகிணி: உத்தியோகத்தில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றியும், வளர்ச்சியும் காண்பீர்கள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையாகும்.
திருவாதிரை: நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். ஆதாயமான நாள்
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: சில சங்கடங்களை இன்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். கவனமுடன் செயல்படுங்கள்.
பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். வருமானம் இழுபறியாகும்.
ஆயில்யம்: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படலாம்.

சிம்மம்: 
மகம்: முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1: உங்கள் செயலில் வெற்றி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4: எதிர்ப்புகளை இல்லாமல் செய்வீர்கள். முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம்: உறவினர்களால் உண்டான பிரச்னைகள் தீரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சித்திரை 1, 2: வியாபார வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுகத் தொல்லைகள் விலகும்.

துலாம்: 
சித்திரை 3, 4: வாரிசுகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
சுவாதி: திட்டமிட்டிருந்த பணியை ஒத்திப்போடுவீர்கள். வழக்கமான செயல்களில் நன்மைகள் உண்டு.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
கேட்டை: சொத்து வகையில் உண்டான பிரச்னையில், உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு: 
மூலம்: சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருவாய் கூடும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பர்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வருமானம் கூடும். நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம்: உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அவிட்டம் 1, 2: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். இன்றைய வேலையை நாளைக்கு ஒத்தி வைப்பீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவார்கள்.
சதயம்: குடும்பத்தினருடன் வாக்கு வாதம் உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவு உண்டு என்றாலும், மனதில் குழப்பம் கூடும். கவனமுடன் செயல்படவும்.

மீனம்: 
பூரட்டாதி 4: திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடம் அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவால் அதை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்திற்காக செலவுகள் செய்வீர்கள். உங்கள் தேவைகளில் ஒன்று நிறைவேறும்.
ரேவதி: எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படவும்.