கீர்த்தி ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

#TamilCinema #Tamil Nadu #Actress
Mani
3 years ago
கீர்த்தி ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அடுத்து கீர்த்தி சுரேஷிடம் தமிழில் மாமன்னன் உள்பட பல படங்கள் உருவாகி வருகின்றன.நேற்று, கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். திருமணம் பற்றி யாராவது கேட்டால் அதற்கு பதிலாக வடிவேலு போட்டோவை பதிவிடுகிறார்.

தொழிலதிபரை காதலித்து வரும் கீர்த்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கீர்த்தி இந்த பதிலை அளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4