எலுமிச்சை புல்லின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரியுமா?

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #herbs #Antoni #Theva #Antoni Thevaraj
எலுமிச்சை புல்லின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரியுமா?

இன்றைய பதிவில் எலுமிச்சை புல்லைப்பற்றி பார்க்கவிருக்கிறோம். 

எலுமிச்சை புல் வளர்ப்பு: 

  • எலுமிச்சை புல்லை வீட்டில் வளர்க்கலாம். இதனை வளர்க்க சிறிது இடம் இருந்தால் போதும் அதும் இல்லையென்றால் ஒரு சின்ன பூ தொட்டியில் வளர்க்கலாம்.
     
  • இதனை வீட்டில் வளர்த்தால் இந்த செடியில் வரும் காற்றை சுவாசித்தால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.
     

செரிமான பிரச்சனை நீங்க:

எலுமிச்சை புல் தேநீரை தினமும் குடித்து வர செரிமான கோளாறுகள் வராது.

புற்றுநோய் குணமாக:

எலுமிச்சை புல்லில் CITRAL (சிற்றல்) என்ற அறிய வகை சத்துகள் உள்ளதால் உடலுக்குள் இருக்கும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது .குறிப்பாக தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய்யை வராமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி:

எலுமிச்சை புல் தேநீரை தினமும் இரவு சாப்பிடுவதற்கு முன் குடித்து வர உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை நன்றாக வைப்பதற்கு உதவுகிறது.

முடி வளர என்ன செய்ய வேண்டும் 

எலுமிச்சை புல்லில் இருக்கும் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் இருப்பதால் முடி கொட்டுவதை தடுத்து முடி வளர இது சிறப்பாக வழி வகுக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!