‘பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப் பெரிய நஷ்டம் அடைந்தேன்: விஜய் ஆண்டனி
#Cinema
#TamilCinema
#Tamilnews
#Breakingnews
Mani
3 years ago
பிச்சைக்காரன் - 2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் அடைந்தேன்.
படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் நடிகரும், பட தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே