தொழிலில் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து , உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும் கடக ராசியினர் - இன்றைய நாள்பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
தொழிலில் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து , உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும் கடக ராசியினர் - இன்றைய நாள்பலன்

மேஷம்:

அசுவினி: முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். முன்னோரை வழிபட நலமுண்டாகும்.
பரணி: முயற்சியில் இழுபறி உண்டானாலும் போராடி முடிப்பீர்கள். அரசாங்க விஷயத்தில் வெற்றி உண்டாகும்.
கார்த்திகை 1: நீண்ட இழுபறிக்குப்பின் முயற்சிகள் முடிவிற்கு வரும். நண்பர்களுக்காக செலவுகள் செய்வீர்கள்.

மேஷம்:

அசுவினி: முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். முன்னோரை வழிபட நலமுண்டாகும்.
பரணி: முயற்சியில் இழுபறி உண்டானாலும் போராடி முடிப்பீர்கள். அரசாங்க விஷயத்தில் வெற்றி உண்டாகும்.
கார்த்திகை 1: நீண்ட இழுபறிக்குப்பின் முயற்சிகள் முடிவிற்கு வரும். நண்பர்களுக்காக செலவுகள் செய்வீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உறவினர் வழியில் நன்மைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: முன்னோர் ஆசியால் முயற்சி ஒன்று வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பிள்ளைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: தந்தை வழி உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள்.
பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
ஆயில்யம்: தடைகளை இல்லாமல் செய்வீர்கள். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:

மகம்: எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
பூரம்: மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.
உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விருப்பம் நிறைவேறும். வழக்கமான செயலில் நன்மை உண்டாகும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். நட்புகளால் நன்மை அடைவீர்கள்.
அஸ்தம்: உங்களின் அணுகுமுறையால் செயலில் வெற்றி பெறுவீர்கள். நன்மை அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும்.

துலாம்:

சித்திரை 3, 4: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி விலகும்.
சுவாதி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும்.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பர்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
அனுஷம்: செயல்கள் இழுபறியாகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
கேட்டை: பிள்ளைகள் வழியே நன்மை அடைவீர்கள். நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஆதாயமான நாள்.

தனுசு:

மூலம் தேவையற்ற பயம் வந்து போகும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
பூராடம்: உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவு நன்மை தரும்.
உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.
திருவோணம்: செயலில் இருந்த தடைகள் விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்
அவிட்டம் 1, 2: முயற்சியில் வெற்றிகளைக் காண்பீர்கள். விஐபிகளின் சந்திப்பால் உங்கள் எண்ணம் ஈடேறும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
சதயம்: உங்கள் கவனக்குறைவால் சில இழப்புகள் உருவாகலாம். நிதானித்து செயல்படுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3: செயல்களில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: முன்னோரை வழிபடுவதால் தடைபட்டிருந்த செயல் வெற்றியாகும். நட்பு வட்டம் விரியும்.
உத்திரட்டாதி: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும் அதனால் பணியில் குழப்பங்கள் ஏற்படும்.
ரேவதி: செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். எதிர்பாராத வருவாய் வந்து சேரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!