உதவும் கரங்கள் சங்கமம்

#Event #SriLanka #Home #Lanka4
Kanimoli
3 years ago
உதவும் கரங்கள் சங்கமம்

சுவிஸ்நாடடில் வாழுகின்ற திருமதி நளினியம்மா அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன் எம்மிடம். மிகவும் வறுமை நிலையில் வாழும் தாயையும் மகளையும் பொறுப்பேற்று அவர்களது உணவுக்கும பிள்ளையின் படிபபிற்கும் மாதம் மாதம் உதவி வந்தார் இரு தினங்களுக்கு முன் நேரடியாக சுவிஸ்நாடடிலிருந்து எம் அலுவலகத்துக்கு தம் உறவுகளோடு வந்து தான் பொறுப்பேற்று உதவி வரும் தாயையும் மகளையும நேரில் பார்த்து அவர்களோடு உரையாடி மகிழ்ந்ததோடு உதவியும் புரிந்து நம் அலுவலகங்களை சுற்றிபபார்த்து நமக்கும் நன்றி கூறிச் சென்றுள்ளார்.

அன்பு உறவுகளே, இதே போல்,பல உறவுகள் பின் தங்கிய நிலையில் வாழ்கிறார்கள் நீங்களும் இபபடியொரு உறவை நேரில் வந்து பார்வையிட்டு பொறுப்பேற்று உதவுங்கள் உதவக்கூடியவர்கள் முன்வாருங்கள். விபரங்களைத்தந்து தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறோம்-

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4