வால்நட்ஸை நாம் எப்போது? எவ்வளவு ஒரு நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

#ஆரோக்கியம் #விதைகள் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Time #Antoni #Theva #Antoni Thevaraj
வால்நட்ஸை நாம் எப்போது? எவ்வளவு ஒரு நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கிணங்கத் தான் இந்த வால்நட் சாப்பிடுவதும் ஆகும். இதனை சாப்பிட அளவு, நேரம் உண்டு. 

இன்றைய பதிவு தருவது வால்நட்டை எப்போது? எவ்வாறு ? சாப்பிட வேண்டும் என்பதாகும்.

வால்நட் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

  • எந்த நட்ஸ்சாக இருந்தாலும் அதனை 20 கிராம் அல்லது 30 கிராம் அளவிற்கு நட்ஸ் சாப்பிட்டால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
     
  • பொதுவாக நட்ஸ் வகைகளை சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னர் நட்ஸ் சாப்பிட கூடாது.
     
  • உணவு இடைவெளியில் நட்ஸ் சாப்பிட வேண்டும். அதாவது காலை உணவுக்கு பிறகு, மதிய உணவுக்கும் இடையில் சாப்பிட வேண்டும்.  இதுபோல் உணவுக்கு இடையில் ஒரு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

வால்நட் தவிர ஏனையவை எப்படி சாப்பிட வேண்டும்:

  • பாதாம் பருப்பு ஒரு நாளுக்கு நான்கு முதல் எழு வரை பாதாம் சாப்பிடலாம்.
  • அத்தி ஒரு நாளுக்கு இரண்டு சாப்பிடலாம்.
  • முந்திரி ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஏழு வரை சேர்த்துக்கொள்ளலாம்.
  • உலர் திராட்சை ஒரு நாளுக்கு பத்து உட்கொள்ளலாம்.
  • பிஸ்தா ஒரு நாளுக்கு 10 கிராம் சாப்பிடலாம்
  • பேரிச்சை ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம் இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு நன்மையை அளிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!