விடுதலை பாகம் 1; 'காட்டு மல்லி’ வீடியோ பாடல் வெளியானது!
#TamilCinema
#Cinema
#Tamil
Mani
3 years ago
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள ‘விடுதலை பாகம் 1’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விடுதலை முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இளையராஜா எழுதிய பாடியுள்ள காட்டு மல்லி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே