அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

#Temple #swissnews #Meeting #Lanka4
Kanimoli
1 year ago
அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

அன்பான முருகன் அடியார்களே 
அனைத்து அடியார்களின் நலனுக்காக இந்த கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்

கசப்பான சம்பவங்களை முறியடித்து ஒற்றுமையாக கோவிலுக்கு வருகை தந்து  கதிர்வேலனை தரிசிக்கும் ஒரே நோக்கத்திற்காக  
அனைத்து முருகன் அடியார்களும் கலந்து கொண்டு உங்கள் நலனை வழங்குங்கள்

இடம்: Kreuzstube, Letzistrasse 3, 9015 St.Gallen
காலம்: 06.05.2023 சனிக்கிழமை
நேரம்: மாலை 15.00 மணி

நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கு
கடவுள் வணக்கம் 
அக வணக்கம்
பிரதம குரு ஆசியுரை
கணக்கறிக்கை 
தலைவர்  உரை
செயலாளர்உரை 
உறுப்பினர் உரை 
யாப்பு  நிறைவேற்றம் 
மக்களுடன் கலந்துரையாடல்
நன்றியுரை 

கோவில் நிர்வாகம்
கோவிலின் ஆரம்பகால உறுப்பினர்கள்