இரண்டு நாட்களில் உலகளவில் பொன்னியின் செல்வன் 2 செய்த வசூல்..

#Cinema #TamilCinema #Lanka4 #ponniyinselvan 2
Prabha Praneetha
3 years ago
இரண்டு நாட்களில் உலகளவில் பொன்னியின் செல்வன் 2 செய்த வசூல்..

பொன்னியின் செல்வன் 2 கடந்த 28ஆம் தேதி வெளிவந்தது. முதல் பாகம் மாபெரும் வெற்றியடைய இரண்டாம் பாகத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

 ரூ. 500 கோடிக்கும் மேல் உலகளவில் முதல் பாகம் வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என கேள்வி எழுந்தது.

 இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 வெளிவந்த இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 அதன்படி, வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4