மன்னர் சார்லஸ் முடிச்சூட்டு விழாவின்போது அணிய உள்ள தங்கத்திலான பட்டாடைகள்

#UnitedKingdom #KingCharles #Gold
Prasu
3 years ago
மன்னர் சார்லஸ் முடிச்சூட்டு விழாவின்போது அணிய உள்ள தங்கத்திலான பட்டாடைகள்

இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸ் முடிச்சூட்டு விழாவின்போது அணிய உள்ள தங்கத்திலான பட்டாடைகள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் 70 ஆண்டுக்கு பிறகு முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இதனால் மொத்த இங்கிலாந்தே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இதில் ஒரு ஆடை 1821 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதாகும். அப்போதைய மன்னர் ஜார்ஜ்-க்காக வடிவமைக்கப்பட்டது. மற்றொரு ஆடை இரண்டாம் எலிசபெத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகும். 

 நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஆடைகள் மீண்டும் மன்னருக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4