IPL 2023 SRH vs LSG: லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பேட்டிங் தேர்வு

#IPL #sports #IPL2023 #Sports News
Mani
2 years ago
IPL 2023 SRH vs LSG: லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பேட்டிங் தேர்வு

ஐதராபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 16வது போட்டி தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஹைதராபாத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு, 58வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இப்போட்டியில் டாஸ் போடப்பட்டு ஹைதராபாத் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!