கா.பொ.த. சாதாரணதர அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு

#SriLanka #Jaffna #School #Lanka4 #School Student #Examination
Kanimoli
1 year ago
கா.பொ.த. சாதாரணதர அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கா.பொ.த.சாதாரணதரம் 2022 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு தந்தை செல்வா அரங்கில் 25.05.2023 புதன்கிழமை 9 மணிக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

 பரீட்சையில் உயர் பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ள கல்லூரிச் சமூகத்தின் வாழ்த்துக்கள்