முதன் முறையாக முப்பெரும் திருத்தேர்களின் வீதி உலா: திருக்கோவில் மர்த்தினி நற்செய்கை ஆண்டுத் திருவிழா

#SriLanka #Event #Lanka4 #sri lanka tamil news
Prathees
11 months ago
முதன் முறையாக முப்பெரும் திருத்தேர்களின் வீதி உலா: திருக்கோவில் மர்த்தினி  நற்செய்கை ஆண்டுத் திருவிழா

அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மர்த்தினி நற்செய்கை ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

 முதன் முறையாக முப்பெரும் திருத்தேர்களின் வீதி உலா இடம்பெறவுள்ளது.

 எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ள இத்தேர்திருவிழாவிற்கு அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

images/content-image/1685462246.jpg