பிரான்சில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்

#France #Murder #Tamil People #GunShoot
Prasu
1 year ago
பிரான்சில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்

பிரான்ஸ் நாட்டில் லாக்ரனே பிரதேசத்தில் வாழ்ந்து வரும் இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த வாசன் என்ன நபர் அவருடைய நண்பர் ஒருவரின் கடையில் பொறுப்பாக வேலை செய்து வந்துள்ளார்.

அந்தக் குறிப்பிட்ட ஒரு நபர் பெற்ற கடன்களை செலுத்த முடியாமல் அவர் தலைமறைவாகி விட்டதால் அவருடைய கடையில் பொறுப்பாளராக வேலை செய்து வந்த வாசன் என்பவரை கடன் கொடுத்தவர்கள் என்று கருதப்படும் சில நபர்களால் திட்டமிட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்ஜிதம் அற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!