நெத்திலி கருவாட்டு ப்ரை இப்படி செய்து பாருங்க

#Tamil People #Recipe #Cooking #How_to_make
Mani
2 years ago
நெத்திலி கருவாட்டு ப்ரை இப்படி செய்து பாருங்க

தேவையான பொருட்கள்:

1 கப் நெத்திலி கருவாடு 

½ கப் வெங்காயம் 

10 பச்சை மிளகாய்

½ டீஸ்பூன் மஞ்சள் தூள் 

உப்பு தேவையான அளவு

1 டீபோன் கடுகு 

எண்ணெய் கொஞ்சம் 

கருவேப்பிலை ஒரு கைப்பிடி

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

நெத்திலி கருவாட்டை ½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். 

 அடுப்பில் பாத்திரத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். 

அனைத்தும் நன்றாக வெந்து சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4