தேனுடன் ஆரஞ்சு சாறு நன்மைகள்

#Health #Tamil People #Recipe #Cooking #Tamilnews
Mani
1 year ago
தேனுடன் ஆரஞ்சு சாறு நன்மைகள்

தேவையானவை:

  • கமலா ஆரஞ்சு- 2

  • தேன்- 2 தேக்கரண்டி
செய்முறை:

கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதைகளை நீக்கி, தேன் கலந்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். தேவையென்றால் சிறிது தண்ணீர் கலக்கலாம். இதனை, வடிகட்டியும் குடிக்கலாம். வடிகட்டாமலும் குடிக்கலாம். இரண்டும் சிறந்ததே.

பலன்கள்:

  • வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.
  • அன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைக் தடுக்கும்.
  • பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும், மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!