வாழ்க்கை வாழ்வதற்கே! வாழுவோம் சந்தோஷமாக

#SriLanka #Lifestyle #Lanka4 #Happy #life
Kanimoli
10 months ago
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழுவோம் சந்தோஷமாக

நடைபயிற்சி சாதனத்தை கண்டுபிடித்தவர் தனது 54 வது வயதில் காலமானார்.

 ஜிம்னாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் தனது 57 வது வயதில் காலமானார்.

 உடற்கட்டமைப்பில் உலக சாம்பியனாக இருந்தவர் தனது 41 வது வயதில் இறந்தார்.

 உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா தனது 60 வது வயதில் காலமானார்.

 அமெரிக்கவில் ஜேம்ஸ் புல்லர் என்பவர் ஓட்ட உடற்பயிற்சியில் புரட்சியை தோற்றுவித்தவர். ஆனால் அவர் தனது 52 வது வயதில் ஓடும்போது மாரடைப்பால் இறந்தார். 

 எதிர் மாறாக

. நுடெல்லா சாக்லேட்டை கண்டுபிடித்தவர் தனது 88வது வயதில் காலமானார். 

 சிகரெட்டை கண்டுபிடித்த வின்ஸ்டன் தனது 102 வது வயதில் இறந்தார். 

 அபினை கண்டுபிடித்தவரும் 116 வயதில் ஒரு நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தார்.

 முயல் எப்போதும் மேலும் கீழும் குதித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கிறது, அதே நேரம் உடற்பயிற்சி ஏதும் செய்யாத ஆமை 400 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.

 அதனால்...ரிலாக்ஸ்ஸாக.. அமைதியாக வாழுங்கள்.. விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள்... அளவுக்கதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்!