வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Tamil Nadu
#Rain
#information
#Tamilnews
Mani
1 year ago
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அருகில் உள்ள ஒடிசா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.