டோங்காவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

#world_news #Lanka4
Thamilini
3 years ago
டோங்காவில்  6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் பதிவு!

டோங்காவின் நீஃபுவில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

டோங்காவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை. 

  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4