அக்கராயன் மன்னன் கீர்த்தி அக்கராய மன்னனுக்கு நினைவேந்தல்

#SriLanka #Kilinochchi #Event #Lanka4
Kanimoli
10 months ago
அக்கராயன் மன்னன் கீர்த்தி அக்கராய மன்னனுக்கு நினைவேந்தல்

ஜூலை 5ஆம் நாள் 2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு அக்கராயன் சந்தியில் அமைந்துள்ள அக்கராச மன்னனின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது .

தமிழ் மக்களின் வரலாற்றில் ஆட்சியும் இறைமையும் கொண்ட காலத்தின் அரசன் கிளிநொச்சி மண்ணின் அடையாளம் அக்கராயன் மண்ணின் கீர்த்தி அக்கராய மன்னனுக்கு நினைவேந்துவோம். அனைவரும் வருக..என கிளிநொச்சி பொதுஅமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன