இரவு உணவுக்கு ருசியான கடலை மாவு பூரி இப்படி செய்து பாருங்க!

#India #Recipe #Cooking #Food #dinner #Tamilnews #How_to_make
Mani
2 years ago
இரவு உணவுக்கு ருசியான கடலை மாவு பூரி இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • 1/4 கப் கடலை மாவு
  • 1 கப் மைதா மாவு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு, மற்றும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக பூரி போன்று தேய்த்து கொள்ளவும்.
  • கடைசியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4