பால்மாவின் விலை குறைப்பு!

#SriLanka #Milk Powder #Lanka4
Thamilini
2 years ago
பால்மாவின் விலை குறைப்பு!

பால்மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம்  தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இதன்படி நாளைய தினம் (21.07) முதல் அமலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படிபுதிய விலை 999 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4