மொனராகலையில் நில நடுக்கம்!
#SriLanka
#Earthquake
Mayoorikka
2 years ago
மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (ஜிஎஸ்எம்பி) தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே