வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான புகையிரத கடவை முற்றாக மூடப்படும்

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
2 years ago
வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான புகையிரத கடவை  முற்றாக மூடப்படும்

வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான நாமல்கம புகையிரத கடவை எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துக்காக முற்றாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பராமரிப்பு பணி காரணமாக 29ம் திகதி காலை 7 மணிக்கு மூடப்பட்டு 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு போக்குவரத்துக்கு திறக்கப்படும். இதன் காரணமாக அந்த இரண்டு நாட்களிலும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4