மாவீரன் படக்குழு வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

#Cinema #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
மாவீரன் படக்குழு வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு காம்போவில் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4